• Apr 23 2024

கியூட்டான மகன் லவ்- முத்த மழை பொழியும் மைனா நந்தினி- வாஃவ் செம கியூட்டான கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில் மைனா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்தன் மூலம் பிரபல்யமானவர் தான் நந்தினி.இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பினால் தற்பொழுது வரை இவரை மைனா நந்தினி என அழைத்தே வருகின்றனர்.


மேலும் ஆரம்பத்தில் சீரியல்களில் மாத்திரம் நடித்து வந்த இவர் தற்பொழுது வெள்ளித்திரையிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் விக்ரம் ,நம்ம வீட்டுப்பிள்ளை, விருமன் போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பதைக் காணலாம்.


அத்தோடு நந்தினி சீரியல் நடிகர் லோகேஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்திருப்பதோடு இவர்களுக்கு ஓர் ஆண்குழந்தையும் உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நந்தினி தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.


இந்த நிலையில் தற்பொழுது தனது மகனுக்கு முத்தம் கொடுக்கும் கியூட்டான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement