• Apr 19 2024

மிகவும் குறைவான விலைக்கு விற்றுப்போன துணிவு...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித் .இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் துணிவு. இப்படத்தை எச். வினோத் இயக்குகின்றார். 

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.


பிரமாண்டமாக தயாராகியுள்ள துணிவு திரைப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

மேலும் இப்படத்தை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.


இவ்வாறுஇருக்கையில் இப்படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. அதே போல் ஓவர்சீஸ் உரிமையை லைக்கா நிறுவனம் ரூ. 13 கோடிக்கும் கைப்பற்றியுள்ளது.


இதன்முலம் மிகவும் குறைவான விலைக்கு அஜித்தின் துணிவு ஓவர்சீஸில் விற்றுப்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement