• Apr 16 2024

துணிவு மற்றும் வாரிசு ... அதிக திரையரங்கில் வெளியாவது இந்த படமா?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்த இரண்டு படங்களுமே சரியான போட்டியில் வெளியாகிறது, நடிகர்களுக்குள் இல்லை என்றாலும் ரசிகர்களின் சண்டை அதிகம் உள்ளது என்று தான் கூற வேண்டும்.

விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டு படங்களும் பொங்கல் ஸ்பெஷலாகவே வெளியாக உள்ளது.

மேலும் இதில் துணிவு பட வியாபாரம் முதலே நடக்க வியாபாரம் மிகவும் சுமூகமாக இருந்தது, ஆனால் விஜய்யின் வாரிசு பட வியாபாரம் பல பிரச்சனைகளுக்கு இடையில் நடந்தது.

வாரிசு படத்திற்கு தமிழகத்தில் திரையரங்குகள் அதிகம் கிடைக்கவில்லை என கூறப்பட இப்போது ஓரளவிற்கு திரையரங்குகள் பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

துணிவு மற்றும் வாரிசு UKவில் படத்திற்கான ப்ரீமியர் வியாபாரம் சூப்பராக நடந்துள்ளது.அத்தோடு  இதுவரை எத்தனை லொகேஷனில் இரண்டு படங்களும் புக் ஆகியுள்ளன, வசூல் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது.



Advertisement

Advertisement

Advertisement