• Mar 25 2023

காலில் கட்டுடன் நடக்க முடியாமல் இருக்கும் எதிர் நீச்சல் சீரியல் நடிகை- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஈஸ்வரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கனிகா.இவர் சின்னத்திரையில் களமிறங்க முதல் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதன்படி மணிரத்னம் தயாரிப்பில் வெளியான 5 ஸ்டார்ஸ் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மாதவன், அஜித், பிரசன்னா எனப் பல நடிகர்களுடன் நடித்திருந்தாலும் சரியான அங்கீகாரத்தை இவரால் பெற முடியவில்லை.


இதனாலயே சின்னத்திரை சீரியல்களில் அதிக கவனம் காட்ட ஆரம்பித்தார். அதன்படி எதிர் நீச்சல் சீரியல் இவருக்கு நல்தொரு ரீ என்ட்ரியாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் எப்போதும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


அந்த வகையில் தற்பொழுது தனது கால் உடைந்து கட்டுப் போட்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் என்னாச்சு உங்களுக்கு என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement