விஜய்டிவி மேடையில் குக் வித் கோமாளி பிரபலங்கள்- அட இவங்க இருந்தா இவங்களும் இருப்பாங்களே..!

95

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்த நிகழ்ச்சி குக்வித்கோமாளி.

சமையல் நிகழ்ச்சியை இந்த அளவிற்கு பேச வைக்க முடியுமா என்று மக்களை பேச வைத்துவிட்டார்கள் அதில் பங்கு பற்றிய கோமாளிகள்.

மேலும் இந்த நிகழ்ச்சி முடியும் தருணம் அனைவருக்குமே சோகத்தை கொடுத்தது.இந்த சீசன் அதற்குள் முடிந்துவிட்டதா என மக்களும் பல பதிவுகளை இட்டு இருந்தார்கள்.

குக் வித் கோமாளி 2 பிரபலங்கள் அந்நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து வேறு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தான் வருகிறார்கள்.

மேலும் அப்படி இப்போது குக் வித் கோமாளி 2 பிரபலங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.

யாரெல்லாம் வந்துள்ளார்கள் என்பதை பாருங்கள்,

சமூக ஊடகங்களில்: