சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 2 சீசன்கள் கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கென்று பெரிய ரசிகர்ப் பட்டாளமே உள்ளது.
இதன்பின் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது துவங்கும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர். அத்தோடு சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 படப்பிடிப்பு துவங்கியது.தற்போது மூன்றாம் சீசன் ஜனவரி 22ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஷூட்டிங் முன்பே தொடங்கிய நிலையில் சமீபத்தில் திடீரென அது நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.அத்தோடு செட்டில் பலருக்கும் கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டதால் தான் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது CWC 3 போட்டியாளர்களில் ஒருவரான வித்யூ ராமன் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாக புகைப்படத்தின் இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார்.
அவரது தலை பொங்கலுக்கு இப்படி தனிமைப்படுத்தப்பட்டு இருப்பது பற்றி அவர் சோகமாக என்ன பதிவிட்டுள்ளார் .இதோ…
பிற செய்திகள்:
- கறுப்பு நிற ஆடையில் கவர்ச்சி ததும்ப புகைப்படம் வெளியிட்ட பூனம்-இதோ..!
- நயன்தாரா கெட்டப்பில் கலக்கும் சுந்தரி-வைரலாகும் வீடியோ..!
- பிரியங்கா பைனலுக்கு வருவாரா? தற்போதைய உடல்நிலை பற்றி வெளியான தகவல்..!
- பல நூறு கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ள நடிகர் ராம் சரண்.. எவ்வளவு தெரியுமா..?
- இசையமைப்பாளர் அனிருத் ருவின்ஸா…? அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்.. இதோ புகைப்படம்..!
- கடற்கரையில் பிக் பாஸ் ஷெரின் கொடுத்த போஸ்-வைரலாகும் புகைப்படம்..!
- தனது மனைவியுடன் சிறப்பாக பொங்கலைக் கொண்டாடிய ராஜா ராணி சீரியல் நடிகர்- எப்படி இருக்கு என்று பாருங்க
- பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பைனல் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை கிடையாதாம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்
- புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை-அட இவரா?
- பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தில் ராஜு- பிக்பாஸில் நடக்கவிருக்கும் சுவாரஸியம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்