• Apr 25 2024

சர்ச்சையில் சிக்கிய சில்லா சில்லா -கடைசியில் இப்படியா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஹெச் வினோத் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

மேலும் இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார், படத்திற்க்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.



துணிவு படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அஜித்தின் அடுத்தடுத்த ஸ்டில்கள் படக்குழுவினர் கொடுத்தனர். சில்லா சில்லா பாடல் டிசம்பர் 9 வெளியாகுமென அறிவித்த நிலையில் அதற்கு முன்னேரே சில்லா சில்லா பாடல் இணையத்தில் 10 வினாடி லீக்காகி படக்குழுவினருக்கு ஷாக்கொடுத்து இருந்தது.



அத்தோடு ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பின் படி தற்போது அனிருத் பாடிய சில்லா சில்லா பாடல் ரிலீஸ் ஆகிவுள்ளது.


பாடலை கேட்ட நெட்டிசன்கள் இது கார்த்தியின் சுல்தான் படத்திலுள்ள ஜெய் சுல்தான் பாடலின் காப்பி தான் "சில்லா சில்லா" என்று சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement