தொடர் வெற்றிகளைப் பெற்று வரும் போட்டியாளர் ஜஸ்வர்யா -சூடு பிடிக்கும் சர்வைவர் நிகழ்ச்சி

118

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஷு தமிழில் தற்பொழுது சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்குபற்றி வந்த நிலையில் 6பேர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் அனைத்துப் போட்டியாளர்களும் கொம்பர்கள் என்ற பெயரில் ஒரு தீவில் விடப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் நேற்றைய தினம் அடுத்த தலைவர் யாரென்ற போட்டி நடைபெற்றது. அதில் இனிகோ வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இன்று என்ன நடந்தது என்று பார்ப்போம். இன்று அனைவருக்கும் ரிவோர்ட் சலஞ்ச் நடைபெற்றது. அதனடிப்படையில் போட்டி போட்டி அனைருக்கும் இடம் பெறும். அதில் ஒவ்வொரு சுற்று சுற்றாக நடைபெறும்.

இச்சுற்றுக்களில் உள்ள போட்டிகளில் யார் இறுதியாக செய்கின்றாரோ அவர் போட்டியிலிருந்த வெளியேறுவார். அதன்படி முதல் சுற்றினை இறுதியாக முடித்து அம்ஜித் முதலில் வெளியேறினார். பின்பு இரண்டாம் சுற்றில் இனிகோ வெளியேறினார். அது போல மூன்றாம் சுற்றில் விஜயலக்ஷ்மி வெளியேறினார்.

இறுதியாக இறுதிச் சுற்றுக்கு ஜஸ்வர்யா மற்றும் நாராயனண் ஆகியோர் தேர்வாகினார்கள். அவர்களுக்கு நடத்தப்பட்ட டாஸ்கில் ஜஸ்வர்யா வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு ரிவோர்ட் பரிசாக உணவுகள் வழங்கப்பட்டன. இத்துடன் இன்றைய எப்பிஷோட் நிறைவடைந்தது எனலாம்.