• Apr 25 2024

வனிதாவின் மகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்-நடந்தது இது தானா ?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வனிதா விஜயகுமார் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் .

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் . 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் .அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தார் .

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சின்னத் திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் படுபிஸியாக உள்ளார் .இந்த நிலையிலும் தன்னுடைய யூடியூப் சேனலிலும் வீடீயோக்களை பதிவிட்டு வருகின்றார் .

வனிதா மிகவும் நன்றாக சமைப்பார் என்பது அனைவரும் அறிந்த விடயம் . அது போலவே அவரின் மூத்த மகளாகிய ஜோதவிகாவும் அவரின் அம்மா போலவே சமையலில் அசத்தி வருகின்றார் .

தன் மகள் ஜோவிகா செய்த சைனீஸ் சிக்கன் ரைஸ் வீடியோவை தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார் .அந்த வீடியோவை பார்த்த இல்லத்தரசிகள் தாங்களும் அந்த டிஸ்ஸை செய்து நன்றாக வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவை பார்த்தவர்கள் ஜோவிற்கு வாழ்த்துக்களை கூறி வருவதோடு வனிதாவிற்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

Advertisement

Advertisement

Advertisement