• Apr 20 2024

ஆதியும் நிக்கியும் சேர்ந்து செய்த செயல்-குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் டார்லிங் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நிக்கி கல்ராணி. இப்படத்தைத் தொடர்ந்து ஜெய், ஜுவா, சிவா, ராகவா லாரன்ஸ் ,ஆதி ,பிரபு தேவா எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இவர் சமீபத்தில் நடிகர் ஆதியை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் மரகதநாணயம் என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர்.

அவர்கள் ஆரம்பத்தில் நட்பாக பழகி அதன் பின் காதலிக்க தொடங்கி தற்போது திருமணம் செய்திருக்கிறார்கள்.

திருமண வரவேற்ப்பில் சினிமா துறையினர் பலரும் கலந்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் நிக்கி தொடர்ந்து நடிப்பாரா என்று தான் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள்

இந்த நிலையில் ஆதி நிக்கி கல்ராணி நட்சத்திர ஜோடி தங்களது திருமணத்தை முன்னிட்டு நாகர்கோவில், திருநெல்வேலி, திண்டுகல், கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.

இந்த செயலலை பார்த்து பலரும் இவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement