இசையமைப்பாளர் அனிருத் ருவின்ஸா…? அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்.. இதோ புகைப்படம்..!

374

தமிழ் திரையுலகின் பிசியான இளம் இசைமையப்பாளர்களில் ஒருவர் தான்அனிருத். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்தார் என்பதும் தெரிந்ததே.

இவர் தனுஷின் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார் என்று தான் கூற வேண்டும்.

இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், அடுத்தடுத்து அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இடம் பிடித்து விட்டார்.

மேலும் இவர் இசையில் தற்போது விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், பீஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.அதைப் பார்த்து விட்டு நீங்கள் இருவரும் ருவின்ஸா என கேள்வி கேட்டு வருகின்றார்கள் ரசிகர்கள்.ஆனால் அவர்கள் ருவினஸ் இல்லையாம். அவரை போல் இருக்கும் நபராம் என கூறப்படுகின்றது.

இதனை பார்த்த அனிருத்தின் ரசிகர்கள் பலரும் ஷாக்காகி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: