காமெடில நீங்க எப்பவும் ‘கிங்’ தான் :வைகைப்புயலை புகழ்ந்த பிரபல இயக்குநரின் பதிவு

125

நேற்றைய தினம் வைகைப்புயல் வடிவேலுவின் பிறந்த தினமாகும் பிறந்த தினத்தை நாய்சேகர் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள் . திரைநட்சத்திரங்கள் ரசிகர்கள் என ஏராளமானோர் நேற்றைய தினம் வைகைப்புயலை வாழ்த்தினார்கள் .

அந்தவகையில் இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில்,பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா.. நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச்சந்துல இருந்து பேசுறேன்..

நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா.. காமெடில நீங்க எப்பவும் ‘கிங்’.. #HBDVadivelu என பதிவிட்டுள்ளார் .

இதோ அந்த பதிவு உங்களுக்காக …