பேரக்குழந்தைகளுடன் காமெடி நடிகர் செந்தில்-வைரலாகும் புகைப்படங்கள்!

647

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர் செந்தில். அதிலும் செந்தில்- கவுண்டமணி சேர்ந்து நடிக்கும் காமெடி காட்சிகள் எப்போதும் மக்களிடம் வரவேற்பு பெறுவது வழக்கம்.

தற்போது,செந்தில் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருவதோடு, அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த நிலையில் காமெடி நடிகர் செந்தில் தனது மகன் மற்றும் பேத்திகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இதைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம செந்தில் பேத்திகளா இவர்கள்? என ஆச்சரியமாக மகிழ்ச்சியுடன் கமெண்ட்ஸ் செய்து வருகிறனர்.