• Dec 01 2022

தைரியம் இருந்தால் வெளியே வா- சமந்தாவின் யசோதா படத்தின் மிரட்டலான ட்ரெய்லர்

Listen News!
stella / 1 month ago
image
Listen News!


தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் தான் சமந்தா. இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அத்தோடு அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார் எனலாம்.

 சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது இவர் நடிப்பில் உருவாகியுள்ள யசோதா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.இப்படத்தில் வரலக்ஷ்மியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளாரை் என்பதும் முக்கியமாகும்.