• Apr 20 2024

கலர்ஸ் தமிழில் முடிவுக்கு வரும் மற்றுமொரு முக்கிய சீரியல்- இந்த சீரியல் இப்போ தானே ஆரம்பிச்சது

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் காலை தொடக்கம் இரவு வரை ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. அத்தோடு ஒவ்வொரு சேனலிலும் பல சீரியல்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஆரம்பமாகிய சீரியல் தான் மதுரை சிஸ்டர்ஸ். நான்கு சகோதரிகளின் பாசத்தை இந்த சீரியல் எடுத்துக் காட்டி ஒளிபரப்பாகி வருகின்றது.


விறுவிறுப்பாக ஓடும் இந்த சீரியல் தினமும் இரவு ஒளிபரப்பாகி இவருகின்றது. இதுவரை 166 எப்பிஷோடுகள் மட்டுமே ஓடியுள்ள நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும் இந்த சீரியல் முடிவமைவதற்கு காரணம் டி ஆர் பியில் பின்னடைவைச் சந்தித்ததே காரணம் என ரசிகர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement