• Apr 23 2024

சில்லுனு ஒரு காதல் சீரியல் கதாநாயகனுக்கு இப்படியொரு மகனா..வெளியானது குடும்ப புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி முடிந்த  சீரியல் தான் சில்லுனு ஒரு காதல்.இந்த சீரியல் கலர்ஸ் மராத்தி மொழித் தொடரான ‘ராஜா ராணிச்சி கா ஜோடி’ என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

இந்த சீரியலுக்கு என்று ரசிகர் கூட்டமே இருந்தது. இதில் நடித்த கதாநாயகளுக்கும் கதாநாயகிக்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.


இந்த தொடரில் போலீஸ் அதிகாரியாக  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த சமீர் அஹமத்து என்பவர் சூர்யா குமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ‘தர்ஷினி’ என்பவர் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் .


சீரியல் நடிகர் சமீர் அஹமத் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக காணப்படுவார்.அடிக்கடி தனது புகைப்படத்தை இன்ஸ்ரா பக்கத்தில் வெளியிடுவார்.அது ரசிகர்களிடத்தே வெளியாகி வைரலாகி விடும்.


இந் நிலையில் சமீர் அஹமத்தின் மனைவி மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்ரா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.அது தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement