• Apr 19 2024

அடேங்கப்பா ஆர்யா வீட்டில் அடுத்த ஹீரோயின் ரெடி போல... மகள் எந்தளவிற்கு வளர்ந்து விட்டார் பாருங்க... வைரல் வீடியோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகக் கொடி கட்டிப் பறந்து வந்தவர் நடிகை சாயிஷா. இவர் 'கஜினிகாந்த்' என்ற படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. 


இதனைத் தொடர்ந்து இவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். மேலும் இவர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தங்களுடைய மகளுக்கு Ariana என பெயர் சூட்டியுள்ளனர்.

குழந்தை பிறந்து கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கும் மேல் ஆகியும் தங்களுடைய மகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்காமல் இருந்து வந்தவர்கள் பின்னர் மகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடத் தொடங்கினர். 


இந்நிலையில் தற்போது ஆர்யா-சாயிஷா தங்கள் மகளுடன் இருக்கும் க்யூட் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement

Advertisement