• Apr 19 2024

சிம்புவிற்கு சொகுசு காரை பரிசளித்த பிரபலம்-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கௌதம் மேனனை தொடர்ந்து சிம்புவிற்கும் பரிசளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்! விலையுர்ந்த சொகுசு காரா?

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இயக்குநர்  கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

 இப்படம் ரசிகர் மத்தியில்   நல்ல விமர்சனங்களை பெற்றதோடு  வசூலிலும் அள்ளிக்குவித்து வருகின்றது.

இதனிடையே அப்படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியை தொடந்து இயக்குநர் கௌதம் மேனனுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான பைக்கை பரிசாக அளித்திருந்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.




எனினும்  தற்போது சிம்புவிற்கும் பரிசை அளித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். ஆம், நேற்று நடந்த வெந்து தணிந்தது காடு' வெற்றி விழாவில் நடிகர் சிம்புவுக்கு Toyota Vellfire காரைப் பரிசளித்திருக்கிறார் தயாரிப்பாளர். 





Advertisement

Advertisement

Advertisement