சமந்தாவின் கணவருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த பிரபல நடிகை-அதிர்ச்சியில் ரசிகர்கள்.

172

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் நடிகை சமந்தா. இவர் பல ஹிட்டுப்படங்களில் நடித்தவர் என்பதும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகின்றார் என்பதும் தெரிந்ததே.அத்தோடு தமிழில் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகின்றார்.

மேலும் சமந்தா தமிழ் சினிமாவில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன்பிறகு இவர் நான் ஈ படத்தில் நடித்ததன் மூலம் பெரிய வரவேற்பு பெற்று தமிழ் சினிமாவில் நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.மேலும் சமந்தா சினிமாவில் பிரபலமாக இருக்கும் போது தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும் நாகசைதன்யாவும் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறு காரக்டரில் நடித்திருந்தார். தற்பொழுது தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். மேலும் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் இணைந்து ஒரு சில படங்களிலும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாக சைதன்யா மற்றும் ராசி கண்ணா இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.இதனால் இருவரும் சூட்டிங் ஸ்பாட்டில் நெருக்கமாக புகைப்படத்தை எடுத்துள்ளனர். இதனை ராசி கண்ணா அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதால் அவரது ரசிகர்கள் பலரும் சமந்தாவை விட இவர் நெருக்கமாக உள்ளார் எனக் கமெண்ட் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: