தடுப்பூசி செலுத்தியும் கொரோவானால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்- யார் யார் தெரியுமா?

270

தற்போதைய காலகட்டத்தில் கொரோனா தொற்று யாரை விட்டு வைத்தது என்று தான் கேள்வி எழுகின்றது.சீனாவில் தொடங்கிய அந்த நோயின் தாக்கம் சட்டென்று உலகம் முழுவதும் பரவிவிட்டது.

இதனால் பல கோடி கணக்கான மக்கள் உயிரிழந்தனர், பின் பெரிய பரிசோதனைகளுக்கு பிறகு இந்த நோயை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது மெக்களுக்கு ஏற்றப்பட்டது.

இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம், ஆனால் பூரணமாக குணமாகாது என்றனர். முதல் நபராக தடுப்பூசி வந்த வேகத்தில் நடிகர் கமல்ஹாசன் கொரோனா ஊசி போட்டுக் கொண்டார்.

மேலும் அவர் தடுபப்பூசி போட்டும் தற்போது வெளிநாடு பயணம் முடித்துவிட்டு இந்தியா திரும்பிய அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போகின்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதற்கு பல்வேறு பெயர்களும் அடிபட்டு வருகின்றது.இந்நிலையில் இவரை போல தடுப்பூசி செலுத்தியும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் சிலர் இருக்கிறார்கள்.

அத்தோடு அவர் யார் யார் என்றால் நடிகை நதியா, ஆன்ட்ரியா, ஷெரின் ஆகியோரும் கொரோானா தடுப்பூசிக்கு பிறகு கொவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.