• Sep 21 2023

உயிரிழந்த மாரிமுத்துவின் உடல் முன் நின்று கதறி அழும் 'எதிர்நீச்சல்' சீரியல் பிரபலங்கள்..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.


இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகர்கள் அனைவருமே ஏதோ ஓர் வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். அந்தவகையில் இந்த சீரியலில் உள்ள அத்தகைய ஒரு அருமையான கதாபாத்திரம் தான் குணசேகரன். இந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து வருகின்றார்.


இத்தகைய சூழ்நிலையில் இன்றைய தினம் இவர் உயிரிழந்துள்ளமை எதிர்நீச்சல் குடும்பத்தை உள்ளுக்கியுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் இவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதில் கரிகாலன், கதிர், நந்தினி ஆகியோர் கதறி அழுகின்றனர். 


இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி பலரையும் கண்கலங்க வைத்துள்ளன.


Advertisement

Advertisement

Advertisement