சமீபகாலமாக சினிமாவைப் பொறுத்த வரையில் மக்கள் வெள்ளித்திரைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியலுக்கும் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஹிட்டாக நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை தொகுத்து வழங்கக்கூடிய பல தொலைக்காட்சிகளும் உள்ளன என்பது தெரிந்ததே.
அந்த வகையில் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான வாணி ராணி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், கோலங்கள் போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. சின்னத்திரை தவிர, குற்றம் 23, பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களிலும் நீலிமா நடித்துள்ளார்.

அத்தோடு நடிகை நீலிமா, இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 9 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது . இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நீலிமா புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.
இநந்த நிலையில் தற்போது சோகமளிக்கும் விதமாக ஒரு செய்தி கிடைத்துள்ளது.இவரது மாமியார் பிரேமவாதி இயற்கை எய்தினார் என்ற துக்க செய்தி கிடைத்துள்ளது.இவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், நடிகை ஸ்ரீதேவி- வைரலாகி வரும் புகைப்படம்
- பாக்கியாவை டிவோர்ஸ் செய்யும்மாறு கோபியை வற்புறுத்தும் ராதிகா-விறுவிறுப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி சீரியல்
- புஷ்பா படத்தின் ‘சாமி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவாங்கி- எப்படி ஆடுகிறார் என்று பாருங்க
- அன்பே சிவம் சீரியலில் இருந்து கதாநாயகி விலகுகின்றாராம்- கடும் சோகத்தில் ரசிகர்கள்
- ரகசியத் திருமணம் செய்த நடிகர் சாந்தனுவின் திரைப்பட நடிகை-அதிர்ச்சியில் ரசிகர்கள்
- நாட்டியக்கலையில் அசத்தும் நடிகை சாய் பல்லவி- எவ்வளவு கியூட்டாக ஆடுகிறார் என்று பாருங்க
- பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியில் பங்குபற்றப் போகும் முதல் போட்டியாளர் இவர் தான்- அட்டகாசமான புரோமோ
- பாரதி கண்ணம்மா ரோஷினியைப் பாருங்க ரொம்ப கியூட்டாக இருக்கின்றாரே -வைரலாகும் வீடியோ
- டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்துவைக் காண ஒன்று கூடிய ரசிகர் பட்டாளம்- வைரலாகும் வீடியோ
- பாவனிக்கு முத்தம் நான் வலுக்கட்டாயமாகக் கொடுக்கவில்லை- அமீரின் காராசாரமான பேச்சு
- சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 பிரபலமும் நடித்துள்ளாராம் – அட இந்த நடிகரா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்