• Sep 27 2022

கேப்டன் மில்லர் பூஜை படங்கள்- யாரெல்லாம் கலந்து கொண்டிருக்கிறாங்க என்று பாருங்க

Listen News!
stella / 3 days ago
image
Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் தனுஷ் தற்பொழுது கேப்டன் மில்லர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். 


இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்.படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.


இதையடுத்து நேற்றைய தினம் கேப்டன் மில்லர் படத்திற்கான பூஜை நடைப்பெற்றது.இதில் தனுஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.அந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.


மேலும் இது தவிர தனுஷ் வாத்தி என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.






TAGS
Thank you for voting! 0 votes
0%
0%
0%
0%
0%
0%