• Dec 01 2023

''ஒரு போட்டோ எடுக்க முடியுதா... சா... இந்த அக்கா இருக்காங்களே'' மீனாவை கலாய்த்த கண்ணன்!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலை வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.குடும்பப் பெண்களின் பெவரிட்  சீரியலாக உள்ளது.

இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.



இதில் சரவணன் கடைக்குட்டியாக  கண்ணன் என்கின்ற கதாபாத்திரமாக நடித்து வருகிறார்.இவரது  குறும்பும்,சேட்டையும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது.

இந்த சீரியலில்  சின்ன அண்ணியாக மீனா ரோலில் நடிப்பவர் நடிகை ஹேமா ராஜ்குமார்.இவர் காரில் இருக்கும் போது சரவணன்  ''ஒரு போட்டோ எடுக்க முடியுதா... சா... இந்த அக்கா இருக்காங்களே🤦🏻🤦🏻🤦🏻''என கலாய்த்துள்ளார்.இது தற்போது இன்ஸ்ட்ரக்ராமில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement