• Apr 23 2024

என்னை மாதிரி ஒரு அயோக்கியன் மீது கை வைக்கலாமா?- மிரட்டலான வில்லனான அஜித்- துணிவு படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய படங்களை தொடர்ந்து, அஜித் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து  இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம், ஜனவரி மாதம் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இந்த படத்திற்காக, அஜித்தின் ரசிகர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் காத்திருக்கின்றனர். 

அந்த வகையில் தற்பொழுது இந்தப் படத்தின்ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் அஜித் மிரட்டலான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement