• Jan 27 2023

வசூலில் அள்ளிய துணிவு திரைப்படம்..பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Listen News!
Aishu / 2 weeks ago
image

Advertisement

Listen News!

அஜித் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் நேற்று மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. 

வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு, ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.


அத்தோடு  இந்த ஆண்டின் ப்ளாக் பஸ்டர் படமாக துணிவு திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறுஇருக்கையில்  துணிவு திரைப்படம் ஒரே நாளில் அமெரிக்காவில் மட்டும் $400K வசூலித்துள்ளதாம்.


இதைதொடர்ந்து கர்நாடகாவிலும் நேற்று வெளியான துணிவு திரைப்படம் இதுவரை 5 கோடி வரை வசூலித்ததாக தகவல் வெளியாகிவுள்ளது.எனினும்  இதன் மூலம் வாங்கிய தொகையை ஒரே நாளில் துணிவு திரைப்படம் வசூல் செய்துள்ளது.    


Advertisement

Advertisement

Advertisement