• Jun 04 2023

நடிகை அனிகாவின் அம்மாவா இது? எப்படி இருக்காரு பாருங்க - திடீரென வைரலாகி வரும் புகைப்படம்...!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

என்னை அறிந்தா, விஸ்வாசம் போன்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் தான் அனிகா. இவர் தமிழில் நானும் ரவுடி தான், மிருதன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் அனிகா நடிப்பில் மலையாளத்தில் ஓ மை டார்லிங் மற்றும் தெலுங்கில் புட்ட போம்மா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த இரண்டு படத்திற்கும் ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அனிகா, அன்னையர் தினம் முன்னிட்டு தனது அம்மாவின் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement