• Apr 19 2024

துணிவு பட நடிகை மஞ்சு வாரியர்-ஆ இது! வாயடைத்துப்போன ரசிகர்கள்...வைரல் போட்டோஸ் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதன்பின் சமீபத்தில் அஜித் நடித்து வெளியான துணிவு படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 

தொடர்ந்து  தமிழில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆசை என்றும் கூறியிருந்தார்.ரூ. 20 லட்சம் செலவு செய்து BMW பைக் ஒன்றை சமீபத்தில் வாங்கினார். இதற்க்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் அஜித்துக்கு நன்றி என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சமூக வலைதள பக்க்கத்தில் புடைவை அணிந்து தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் 44 வயதாகும் நடிகை மஞ்சு வாரியர்-ஆ இது என கேட்டு வாயடைத்து போய் விட்டார்கள்.


Advertisement

Advertisement

Advertisement