நம்ம வீட்டு பெண்ணு வடிவின் வாழ்க்கை வரலாறு

211

சீரியலி்ல் வில்லியாக கலக்கிட்டு வரும் காமெடி வில்லி தான் நம்ம வடிவு . இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சப்னம் . இவர் ரொம்ப ஜாலியான ரைப் இவர் 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 திகதி பிறந்தார். வாணிபோஜன் நடித்த தெய்வ மகள் சீரியலில் நடித்தவர் பின் ராஜா ரணி 2 இல் வடிவு எனும் பாத்திரத்தில் வில்லியாக நடித்திருப்பார்.

இவருக்கு நடிக்க வேணும் எனும் ஆசை எப்ப வற்தது தெரியுமா ? தரம் பத்து படிக்கும் காலத்தில் இவருக்கு ஆசை ஏற்ப்பட்டுதாம். பத்திரிகை ஒன்றில விளம்பரம் வந்துச்சாம். இவர் சிறந்த நடனக்கலைஞர் ஆவார் தொடக்கத்தில் வீட்ட மறுப்பு தெரிவித்தார்களாம் . பின்நாளில் அவர்களையே ஒத்துக்க வைத்து நடித்தார். இவர் இன்றுவரை இத்துறையியல் இவர் இவ்வளவு துாரம் பயணிக்க இவரது குடும்பம் தான் காரணமாகும். கல்லுாரிக்காலம் சீரியல் மூலம் சின்னத்துறைக்குள் நுழைந்தார்.

விஜய் ரிவியில் ஒளிபரப்பான மீரா உறவுக்குகை வசந்தம் முத்தாரம் போன்ற சீரியல்களில் நடித்தார். பயோ டெக் படித்தார். காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை அவர் ID company இல் வேலைபார்கிறார் என்று பின் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு நிறை பட வாய்ப்புகள் வரும் போது சின்னத்திரை தான் நல்லம் என நினைத்து வாய்ப்புகளை தவறவிட்டார். இவருக்கு ரொம்பவும் வித்தியாசமான கதைகளை பண்ணணும் என்று விருப்பம் .

இவருக்கு யாரையும் வெறுக்கவும் பிடிக்காது தன்னை யாரும் வெறுப்பதும் பிடிக்காது. ராஜா ராணி 2 இல் வடிவு எனும் பாத்திரத்தில் நடித்திருத்தார் . இப் பெயர் இவருடைய அதிஸ்ர பெயர் என்றும் சொல்லலாம். நம்ம வீட்டு பிள்ளை எனும் சீரியலிலும் இவரது அதிஸ்ர பெயரான வடிவு எனும் பாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் ஜோகி என்பவருடன் செமயா கலக்கிக் கொண்டு வருகிறார் என்பதும் தெரிந்த விடயமே.