• Apr 20 2024

"BIGGBOSS வீட்ல என்னோட நண்பர்".. பிரபல நடிகைக்கு வாழ்த்து கூறிய அசீம்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

அண்மையில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அசீம் தெரிவு செய்யப்பட்டார்.அவருக்கு பரிசாக மாருதி சொகுசு காரும், 50 லட்ச ரூபாய் காசோலை, வெற்றிக் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.


விக்ரமன் ஜெயிக்காமல் அசீம் டைட்டில் வின் பண்ணியதால் இந்த நிகழ்ச்சியானது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது.அத்தோடு இதில“ கலந்து கொண்ட போட்டியாளர்கள் குறித்த பேச்சுக்கள் தற்பொழுதும் அடிபடுகின்றன.


பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷெரினாவை வாழ்த்தி அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


 அந்த பதிவில், பிக்பாஸ் வீட்டின் என்னுடைய ஒரு நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக. உன்னுடன் இணைந்து வேலை செய்யும் தருணத்தை எதிர்நோக்கி" என அசீம் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement