• May 29 2023

பிக்பாஸ் ஷிவினா இது..? இப்படி மாறிட்டாங்களே... புகைப்படத்தைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு திருநங்கை ஷிவின்.


அதாவது பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு திருநங்கை கடைசி 5 இடத்தினை பிடித்து ரசிகர்களை ஈர்த்தமை பாராட்டத்தக்க ஒரு விடயம். 


பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஷிவின் சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகின்றார்.


இந்நிலையில் இவர் தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நம்ம ஷிவினா இது எனக் கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement