• Apr 24 2024

குட்டை உடையில் கவர்ச்சியை அள்ளி வீசும் பிக்பாஸ் ஷிவானி... லேட்டஸ் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டாலும் ஒரு சிலர் மட்டும் நம் மனதைவிட்டு மறைய மாட்டார்கள். அப்படி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்களில் முக்கியமானவர்தான் ஷிவானி நாராயணன்.

அது மட்டுமின்றி ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸிற்குப் பிறகு சீரியல்களுக்கு குட்பாய் சொன்ன அவர் தற்போது திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.


அந்தவகையில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அவர் நடித்து இருந்த நிலையில் அடுத்து வடிவேலுவின் நாய் சேகர் ரிக்டர்ன்ஸ் படத்தில் கிளாமருக்கு குறை வைக்காமல் நடித்து அசத்தி இருக்கிறார். இருப்பினும் அந்த படத்தின் ட்ரைலரிலும் ஷிவானி க்ளாமராகவே காட்டப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஷிவானி நாராயணன் மிகவும் ஷார்ட் ஆன உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement