• Apr 25 2024

பிக் பாஸ் சாண்டியின் மகள் இப்படி வளர்ந்துவிட்டாரே...வெளியான புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடனத்தில் தனக்கென புதிய ஸ்டைலை வைத்து ரசிகர் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடன இயக்குனர் சாண்டி.

இவர் பிக் பாஸ் 3யில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது கலகலப்பான பேச்சாலும் தனது குணத்தாலும்  இரண்டாவது இடத்தை பிடித்தவர் .

இவர் ரஜினிகாந்த், கமல், விஜய், சிம்பு, தனுஷ் என பல நட்சத்திரங்களுக்களின் படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார். நடன இயக்குனராக மட்டுமல்லாமல் 3:33 எனும் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகி இருந்தார்.

சாண்டி மாஸ்டர் கடந்த 2017ஆம் ஆண்டு Dorathy Sylvia என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

மேலும்  இதில் மூத்த மகள் Suzzannah Michelleவை லாலாவாக ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். இவ்வாறுஇருக்கையில் , குழந்தை பார்த்த Suzzannah Michelle தற்போது நன்றாக வளர்த்துள்ளார்.


கிருத்துமஸ் பாண்டியின் கொண்டாட்டத்தில் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாண்டி பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் Suzzannah Michelleவை பார்த்த ரசிகர்கள் அசந்துபோய் உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்....




Advertisement

Advertisement

Advertisement