• Apr 19 2024

கணவரை பற்றி வாய் திறக்காத பிக்பாஸ் ரக்ஷிதா

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது பிக்பாஸில் களமிறங்கியுள்ள போட்டியாளர்களில் ஒருவர் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரக்ஷிதா.பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியுள்ள போட்டியாளர்கள் அனைவரும் தம்மை அறிமுகம் செய்து கொண்டனர்.


அந்தவகையில் ரக்ஷிதா அவர்கள் தன்னைக் குறித்த விடயங்களையும் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் தனது குடும்பத்தை பற்றியும் தனது பூனைக்குட்டியை பற்றியும் பகிர்ந்திருந்தார் .

இருப்பினும் தனது கணவர் தினேஷை பற்றி பகிர்ந்து கொள்ளவில்லை.மேலும் அவர் "I fall for people very easily. ஈஸியா நம்பிடுவேன்" என  ஒரு இடத்தில குறிப்பிடுகிறார். இது அவரது கணவர் பற்றி தான் மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார் என ரசிகர்களின் கணித்துள்ளனர்.





Advertisement

Advertisement

Advertisement