• Apr 24 2024

விஸ்வாசம் பட நயன்தாரா கெட்டப்பில் பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்- வேற லெவல் அழகில் ஜொலிக்கின்றாரே

stella / 10 months ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த முறை இலங்கையில் இருந்து கலந்து கொண்ட பெண் போட்டியாளர் ஜனனி. இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், நண்பர் ஒருவர் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வரும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.


பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, மிகவும் சாமர்த்தியமாக தன்னுடைய விளையாட்டை கவனமாக ஜனனி விளையாடி வந்தாலும், ஓவர் பில்டப் கொடுத்து, சில விஷயங்களில் தேவை இல்லாமல் கத்தியதாலும், கோவப்பட்டததாலும், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று, கடைசி சில வாரங்கள் இருக்கும் போது வெளியேறினார்.


பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் ஸ்ரீ லங்காவுக்கு செல்ல முடியாத அளவிற்கு பட வாய்ப்புகள் அம்மணிக்கு குவிந்து வருவதாக கூறப்பட்டாலும், மிகவும் கவனமாக கதையை தேர்வு செய்து நடிக்க ஜனனி சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.


மேலும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பதோடு, தன்னுடைய அழகிய புகைப்படங்களையும் போகிறது வருகிறார். அந்த வகையில் தற்போது, விஸ்வாசம் பட நயன்தாராவைப் போல கெட்டப்பில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement