• Feb 04 2023

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன் வீட்டில் நடந்த விஷேசம்- இணையத்தில் வைரலாகும் வீடியோ

Listen News!
stella / 4 weeks ago
image

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடக்கும் போட்டிகளில் முதலிடம் வரும் ஒருவர் நாமினேஷனில் கலந்துகொள்ளாமல் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறலாம். இதுவரை 13 போட்டியாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில் மீதமிருக்கும் 8 பேரும் இந்த வார டாஸ்க்கில் கடுமையாக விளையாடி வருகின்றனர்.

அதேநேரம் இந்த வாரம் அசீம் தவிர மற்ற 7 போட்டியாளர்களும் எவிக்சன் நாமினேஷனில் இருப்பதால் பிக் பாஸ் வீடே ரணகளமாக காட்சித் தருகிறது.அதேநேரம் குறைவான ஓட்டுகள் அடிப்படையில் ஏடிகே இந்த வாரம் எவிக்சன் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


முதலில் அமுதவாணன் குறைவான ஓட்டுகளை பெற்றிருந்தார். ஆனால் தற்போது நிலைமை ஏடிகேவுக்கு எதிராக மாறி வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்லிருந்து கடந்த வாரம் மணிகண்டன் வெளியேறியிருந்ததோடு நேற்றைய தினம் மக்களுக்கு நன்றி தெரிவித்து ன்டர்வியூவிலும் கலந்து கொண்டார்.


இந்த நிலையில் தற்பொழுது தனது மனைவியின் பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement