• Apr 25 2024

பாரதி கண்ணம்மாவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்...எகிறப்போகும் டி.ஆர்.பி...இதை யாருமே எதிர்பார்க்கலையே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.அனைவரும் விரும்பி பார்க்கப்படும் இந்த சீரியல் எப்போது முடியும் என பல ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இவ்வாறுஇருக்கையில் பாரதி கண்ணம்மா சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பில் இருந்து கூட சில வீடியோக்கள் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவின.

அந்த வகையில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த மாதிரி பாரதிக்கு DNA பரிசோதனை மூலம் ஹேமா மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் தனது மகள்கள் தான் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவ் சீரியலில் பிக்பாஸ் பிரபலம் தாமரையும் நடித்துள்ளார்.அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கம் பகிர்ந்துள்ளார்.

இதனால் இவ் சீரியலின் டி.ஆர்பி எகிறப்போகின்றது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படங்கள்..










Advertisement

Advertisement

Advertisement