• Apr 19 2024

சிறப்பாக தீபாவளி கொண்டாடிய பிக்பாஸ் பாலா..அதுவும் யாருடன் தெரியுமா..?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் ஆகும். இப் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே தனி ரசிகர்களே இருக்கிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 முடின்சு சீசன் 6 ஆரம்பமாகி உள்ளது.


இந்நிலையில் பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். மேலும் இவர் அந்த நிகழ்ச்சியில் வெற்றியை நூல் இழையில் தவறவிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். இப் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே தனி ரசிகர்களே இருக்கிறார்கள். 


அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மேலும் புதிய முயற்சியாக  24 மணிநேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகியது. அதுமட்டுமல்லாமல் அதற்கு மக்கள் ஆதரவை அளித்திருந்தனர்.


இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கி வந்தார் இன் நிகழ்ச்சியை மேலும் அவர் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக, நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இறுதி நாள் கட்டத்தில் மக்களின் அதிக வாக்குகளை பெற்று இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வின்னராக பாலா தெரிவு செய்யப்பட்டார்.


இந்நிலையில் தனது நண்பர்களுடன் தீபாவளி கொண்டாட்டத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடி உள்ளார் பாலாஜி முருகதாஸ்.


Advertisement

Advertisement

Advertisement