• Apr 17 2024

நீச்சல் குளத்தில் பிகினியில் கிளாமர் காட்டிய பிக் பாஸ் நடிகை..! ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

''அட போங்கய்யா'' என்ற வார்த்தையை சொல்லியே தமிழக மக்களை கவனிக்க வைத்தவர் ரைசா. கன்னட சினிமாவில் இருந்து பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ரைசா.

அந்நிகழ்ச்சியில் ரைசா-ஹரிஷ் ஜோடி செமயாக இருக்கிறது என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர்கள் இருவரும் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்திலும் நடித்தார்கள், படமும் செம ஹிட் ஆகி நல்ல வசூலும் செய்திருந்தது.

அதன் பிறகு தனுஷூ ராசி நேயர்களே, பொய்க்கால் குதிரை, காபி வித் காதல் உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது அவர் நான்கு தமிழ் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். 

படங்களில் பிஸியாக நடிக்கிறாரோ இல்லையோ போட்டோ ஷுட்கள் மட்டும் விதவிதமாக எடுத்துக் கொண்டே இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளை நிற உடையில் கொஞ்சம் கிளாமரான உடை அணிந்து போட்டோஷுட்  நடத்திய ரைசா இப்போது தண்ணீரில் கருப்பு நிற படு கிளாமரான உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement