கடலும் கொஞ்சும் என்ற ஆல்பம் பாடலை தனது காதலனுடன் இணைந்து வெளியிட்ட பிக்பாஸ் மீரா மிதுன்

275

தமிழ்த் தொலைக்காட்சிகளில் விஜய்டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கே மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் எனலாம். அந்தவகையில் விஜய்டிவியில் ஒளிபரப்பாகி அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான்.இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் இதுவரைக்கும் 4சீசன்கள் நிறைவு பெற்றிருப்பதும் தெரிந்ததே.

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 3இல் போட்டியாளராகக் கலந்து கொண்டவர் தான் மீரா மிதுன். இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே வெறுப்பை சம்பாதித்தார்.அத்தோடு இவரை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கழுவி ஊற்றி வருவதும் தெரிந்ததே.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தம் அடிப்பது, தண்ணி அடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு மேலும் தன்னை கேவலப்படுத்திக் கொண்டார்.அத்தோடு அவ்வப்போது ஆண் நண்பர்களுடன் எல்லைமீறிய புகைப்படங்களை வெளியிட்டு தன்னை தானே அசிங்கப்படுத்திக் கொண்டார் என்பதும் முக்கியமாகும்.

மேலும் கடந்த சில மாதங்களாகவே தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் தனது காதலனுடன் தற்போது கடலும் கொஞ்சும் என்ற ஆல்பம் பாடல் மூலம் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் மீரா மிதுன் வெட்கப்படுவதையெல்லாம் பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: