• Mar 28 2023

பாரதி கண்ணம்மா சீரியல் ஃபரீனாவின் மகன் எப்படி வளர்ந்திட்டார் என்று பாருங்க- செம கியூட்டாக இருக்கிறாரே

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சீரியல் பாரதி கண்ணம்மா.இந்த சீரியலின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா சீசன் 1ல் வில்லியாக வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஃபரீனா.


இவர் இந்த சீரியலில் வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மீண்டும் இவர் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் வருவாரா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.


இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், ஃபரீனாவின் மகனா இது எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க என கூறி வருகிறார்கள்.மேலும் இவர் தனது கணவருடன் இணைந்து மிஸ்டர் அன்ட் மிஸ் இஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement