• Apr 20 2024

பிங்க் நிற உடையில் பொம்மை போல ஜொலிக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா- அடடே அப்படியே இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலில் வெயிட்டான வில்லியாக நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் வெண்பா என்னும் பஃரினா. இவர் இதற்கு முதல் பல சீரியல்களிலும் நடித்திருக்கின்றார்.

இருப்பினும் இந்த சீரியல் தான் இவருக்கு சிறந்த நடிகை என்ற அடையாளத்தைக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது தனது கணவனுடன் இணைந்து மிஸ்டர் அன்ட் மிஸ் இஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவனுடன் பங்குபற்றி வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.இந்த நிலையில் பிங்க் நிற உடையில் பொம்மை போல இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இது வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement