• Apr 25 2024

சமீபத்தில் தொடங்கிய பாரதி கண்ணம்மா-2ல் முக்கிய நடிகை மாற்றம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியல் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா.இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது பாரதி கண்ணம்மா சீசன்-2 ஆரம்பமாகி உள்ளது.

வேற ஒரு கதையை மையமாகக் கொண்டு நகரும் இந்த சீரியலில் முந்தையை சீசனில் இருக்கும் பெயர்களே பயன்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில் தற்போது ஒரு தகவல் தீயாய் பரவி வருகின்றது.அதாவது பாரதி கண்ணம்மா சீசன்-2 தொடங்கி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தற்போது அஞ்சலி ரோலில் நடித்து வந்த பிரியங்கா தாஸ் திடீரென வெளியேறி உள்ளார்.



அவருக்கு பதிலாக இன்னுமொரு நடிகை நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.அதாவது சாய் ரித்து என்ற நடிகையே நடிப்பதாக சொல்லப்படுகின்றது.




Advertisement

Advertisement

Advertisement