தனது அம்மாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பாரதி கண்ணம்மா அகிலன்.

234

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியில்களில் விஜய்டிவியில் ஓடும் சீரியல்களே ஹிட்டானவையாகவும் trpயிலும் முன்னணியில் வகிப்பதும் தெரிந்ததே.அத்தோடு இந்தச் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு தான் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு.மேலும் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் தனியாக தனது மகளை வளர்க்கும் போராட்டங்களைத் தான் இந்த சீரியல் காட்டுகிறது.

மேலும் அந்த பெண்ணின் கதாபாத்திரத்தை போல நிறைய பெண்கள் தங்களது நிஜ வாழ்க்கையிலும் கஷ்டப்பட்டு வருவதால் கதை அனைவருக்கும் பிடித்ததாக மாறியுள்ளது. அத்தோடு சீரியலில் அடுத்தடுத்து நிறைய திருப்பங்கள் அதிரடி காட்சிகள் என்பன ஒளிபரப்பப்படுகின்றன எனலாம்.

மேலும் இந்த சீரியலில் கதாநாயகனின் தம்பியாக நடிப்பவர் அகில். இவருக்கு பெண்கள் மத்தியில் நல்ல கிரேஸ் உள்ளது. அண்மையில் இவர் தனது அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.அந்தப்புகைப்படமே தற்பொழுது வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: