• Apr 19 2024

பாக்கியலட்சுமி புகழ் ரித்விகாவிற்கு திருமணம்-மாப்பிள்ளை இவர் தானாம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

குக்வித் கோமாளி சீசன் 2-ல் கலந்து கொண்டு  ரசிகர்களிடத்தே பிரபலமானவர் நடிகை ரித்விகா.

இவ்வாறுஇருக்கையில்  இவர் பாக்கியலட்சுமி  சீரியிலிலும் தற்போது நடித்து வருகின்றார்.பல டிவி நிகழ்ச்சிகளிளிலும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.



இந்நிலையில் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார்.அது என்னவென்றால் இவருக்கு திருமணம் ஆகப்போகின்றதாம்.



.இவர்களின் திருமணம் ஞாயிற்றுக்கிழமை 27ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு  நடைபெறவுள்ளது.

இவரின் மாப்பிள்ளையும் விஜய் டிவி பிரபலம் தானாம்.அதாவது கிரியேட்டிவ் செக்சனில் இருக்கிறாராம். இவரின் மாப்பிள்ளை பெயர் வினோ

இவர்களின் திருமணம் காதல் திருமணம் என கூறப்படுகின்றது.மாப்பிள்ளையின் புகைப்படம் விரைவில் வெளியாகும்.



Advertisement

Advertisement

Advertisement