• Apr 19 2024

தாடி பாலாஜிக்காக வந்த சண்டை... முட்டி மோதிய 'பாக்கியலட்சுமி' வெண்பா மற்றும் மைனா நந்தினி... வெளிவந்த வீடியோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனங்களை கவர்ந்த பல நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்து வருகின்ற ஒரு சேனல் தான் விஜய் டிவி. அதுவும் இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களிற்கு என்று ஒரு கூட்டமே உண்டு. 

அந்த வகையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ 'தான் கலக்கப் போவது யாரு சாம்பியன் சீசன் 4 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. 


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் தாடி பாலாஜி 'வெண்பா வெண்பா" என 'பாக்கியலட்சுமி' சீரியல் வெண்பாவை அழைக்கின்றார். அதற்கு மைனா "அவ கூப்பிட்டால் நீங்க போவீங்களா" எனக் கேட்கின்றார். அதற்கு தாடி பாலாஜி 'போகலேன்னால் அவ அடிப்பா அம்மா" எனக் கூறுகின்றார்.

பின்னர் 'இங்க பாருங்க இங்க பாருங்க" எனக்கூறி தாடி பாலாஜியை ஒருவரை ஒருவர் இழுத்துப் பிடிக்கின்றனர். அதற்கு தாடி பாலாஜி ரொம்ப நாள் கழிச்சு இப்படி நடக்கின்றது எனக்  கூறுகின்றார். இவ்வாறாக இந்த வீடியோ வெளிவந்திருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement