• Mar 28 2023

இறுக்கமாக உடையணிந்து.. அந்த இடத்தைக் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த 'பாக்கியலட்சுமி' ராதிகா..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

தொகுப்பாளினியாக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்த ரேஷ்மா இன்று திரைப்படங்கள், வெப் தொடர்கள், டிவி சீரியல்கள் என பிஸியான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருகின்றார். அதுமட்டுமல்லாது தற்போது அந்தரங்கம் அன்லிமிடெட் என்ற பாட்காஸ்ட் தொடரையும் நடத்த இருக்கின்றார்.


மேலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் பெற்று வருகிறார். அத்தோடு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து கலக்கி வருகிறார்.


இவ்வாறு சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் படு பிஸியாக இருந்து வரும் ரேஷ்மா இணையத்திலும் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து வருவார். இந்நிலையில் இவர் தற்போது இறுக்கமான ஆடை அணிந்து இடுப்பில் இருக்கும் டேட்டூ தெரியும்படியாக போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.


இந்த வீடியோ ஆனது தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement