• Jun 03 2023

மீண்டும் இணைந்த பாக்கியா ராதிகா...என்ன தான் நடக்குது..வெளியான புகைப்படங்கள்..!

Aishu / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடரில் ஹீரோயின் பாக்யா ரோலில் நடித்து வருபவர் சுசித்ரா. எனினும் தற்சமயத்தில் தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் அவரும் ஒருவர்.

பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பாக தற்போது சென்று கொண்டிருக்க, நல்ல ரேட்டிங்கும் கிடைத்து வருகிறது.எனினும்  தற்போது ராதிகாவும் பாக்யாவும் ஒரே வீட்டில் இருப்பதால் இனி கதை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை சுசித்ரா சீரியலில் தான் வயதான லுக், என்னை வடியும் முகம் என சாதரணமாக நடித்து வருகிறார். ஆனால் அவர் ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு சென்றால் முழு மேக்கப் போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு தான் செல்கிறார்.

இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் புதுக்கோட்டையில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு பாக்யா, ராதிகா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகள் ஹேமா, சுஜிதா ஆகியோர் சென்று இருக்கின்றனர்.

அதன் புகைப்படங்கள் இதோ...







Advertisement

Advertisement

Advertisement