தலைநகரம் திரைப்படத்தின் பெஸ்ட்லுக் வெளியாகியுள்ளது-சூப்பர் அப்டேட்

241

தமிழ் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிரககள் பலர் இருக்கின்றனர். இவர்களில் 90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவராவார். அத்தோடு 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தவர்.

இவருடைய கணவர் தான் இயக்குனர் சுந்தர்.சி. இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்க்கின்றன.

இவர் இயக்குனராக மட்டுமல்லாது பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த 2006 ம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் தான் தலைநகரம் .

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வடிவேலு, பிரகாஷ் ராஜ், ஜோதிர்மயி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் .

இந்த நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை சமீபத்தில் படக்குழுவினர் பூஜையுடன் தொடங்கினர் .இப்படத்தை வி. இசட் துரை இயக்குகிறார் . இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: