புடைவையில் கலக்கும் சின்னத்திரை நடிகைகள்-ரசிகர்களை மயக்கும் அழகிய புகைப்படம்

98

பிரபல தொலைக்காட்சி அலைவரிசையான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்கள் தான் யாரடி நீ மோஹினி,பூவே பூச்சூடவா, செம்பருத்தி.

இத் தொடர்களில் கதாநாயகிகளாக நடித்து வரும் நடிகைகளான ஷபானா, சைத்ரா ரெட்டி, ரேஷ்மா, நட்சத்திரா போன்றவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த நண்பர்கள்.

அண்மையில் கூட ரேஷ்மாவின் பிறந்தநாளினை கடற்கரையில் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடி இருந்தனர்.மேலும் இவர்கள் இணைந்து எடுக்கும் புகைப்படங்கள் பல இணைத்தளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் தற்பொழுது செம்பருத்தி நடிகையை தவிர ஏனைய அனைவரும் புடைவை அணிந்து கலகலப்பாக சிரித்துக்கதைக்கும் புகைப்படம் ஒன்று பரபரப்பாகி வருகிறது.

இதோ அழகிய அந்த தேவதைகளின் புகைப்படம்

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி
  3. விஷாலுடன் குக்வித்கோமாளி பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..! ரகசியமாக எடுக்கப்பட்டதோ..!
  4. விரைவில் ஒன்றாகச் சந்திக்கவுள்ள குக்வித் கோமாளி பிரபலங்கள் என்ன நிகழ்ச்சியில் தெரியுமா?
  5. மறுபடியும் கொரோனா எனும் கொடிய நோயால் மற்றுமொரு இயக்குநர் மரணம்..!

சமூக ஊடகங்களில்: